Prayer for good family life in Tamil
சகல செல்வங்களும் தரும் Giver of all wealth
இமயகிரி ராஜ தனையை Daughter of King ( of ) Himalayas
மாதேவி great Goddess
நின்னை சத்தியமாய் நித்தம் steadfastly and daily
உள்ளத்தில் துதிக்கும் worshiping
உத்தமருக்கு devotees ,
மிகவும் இரங்கி அகிலமதில் with compassion, in this world
நோயின்மை Perfect health
கல்வி education
தனம் Wealth
தான்யம் Food
அழகு beauty
புகழ் fame
பெருமை greatness
இளமை youth
அறிவு wisdom
சந்தானம் children
வலி strength
துணிவு bravery
வாழ்நாள் longevity
வெற்றி success
ஆகு நல்லூழ் good destiny
நுகர்ச்சி pleasant experiences ( in life )
தொகைத்தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்தகுணசாலி
பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவுநான் நீ தாய் அளிக்கொணாதோ
மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்வாமி
சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே
You give these sixteen blessings ( padhinaaru peru )
You give a life that is full of comfort and happiness
You give boons, Protector, Holder of Trident, You are auspicious
I am your child, You are the Mother,
Can't You bless me with all these
You live in Thirukadavur that has ever increasing fame
Oh auspicious one, with famous name, the only God, with pleasing looks
Goddess Abhirami, Uma
Tamil prayer songs Hindu for happy family
Abhirami Bhattar asks Goddess Abhirami to give all that is necessary for a peaceful and happy family life . This can be included in our daily prayer
கலையாத கல்வியும் குறையாத வயதும்
( Education without any breaks, long life )
ஓர் கபடு வாராத நட்பும்
( Friends who true )
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
( prosperity that does not diminish, everlasting youth )
கழு பிணி இலாத உடலும்
A body without diseases free of diseases and health problems )
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியம்
( Mind without fatigue, wife who is always affectionate )
தவறாத சந்தானமும்
(Children who are disciplined )
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
(Fame that does not diminish , promises that are kept )
தடைகள் வாராத கொடையும்
(Charity that flows )
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
(Wealth that is not lost, King who is upright )
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
( A life without any pains )
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி
( Your Pure Feet will help )
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
( With the blessings of great devotees )
அலை ஆழி அறி துயிலும் மாயானது தங்கையே
( On the deep ocean , Lord Vishnu sleeps, aware of everything, You are his Sister )
ஆதிகடவூரின் வாழ்வே
(You live in Thiruadhikadavur )
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
You are one part of Lord Amudheeswara )
அருள்வாமி அபிராமியே
Bless us Goddess Abhirami
Prayer for good character ( we can pray for our kids ( children ) too )
வஞ்ச கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்ததினுகா வேண்டினும் மறந்து ஓர் பொய்மொழி சொல்லாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சதனில் பொறாமை தரியாமலும் வீண் வம்பு புரியாமலும்
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளி அவை கொள்ளாமலும்
தஞ்சமென நினது கஞ்சம் துதித்திட
தமியேனுக்கு அருள்புரிந்து
சர்வகாலமும் எனை காத்தருள வேண்டினேன்
சலகயல்கள் விழியை
அனைய வஞ்சியர் செவ்வாய் நிகரு வாவிஆம் பல்மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ்.
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி
அபிராமி உமையே
Let me avoid bad and evil company
Let me not speak lies even for any reason
Let me not go in bad path
Let me not be jealous , let me not pick up quarrels
let me obey the orders of the saints
Let me not get angry
Let me sing your praise and seek your protection
Please bless this child
Always protect me
You with eyes like fish, pink lips with matching teeth blossoming
Residing in beautiful Thirukadavur that has ever increasing fame
You live there, Auspicious one, Famous one, You are the One
You have pleasing looks, Goddess Uma
Comments